தமிழ்மொழிவாழ்த்து
செந்தமிழே உனைப் பாட்டிசைப்போம்
வந்தனம் செய்து நாம் போற்றிவைப்போம்
எந் தமிழே யுனை யேற்றிடுவோம்
சிந்தையிலே யுனை நாட்டிவைப்போம்
வண்டமிழேயுனை வானுயர்த்த
தண்டணை தாண்டியும் நாம் பிறப்போம்
நற்றமிழேயுனை நாற்றிசையும்
நாயகனாக்கியே நாம்மகிழ்வோம்
வந்தனம் செய்து நாம் போற்றிவைப்போம்
எந் தமிழே யுனை யேற்றிடுவோம்
சிந்தையிலே யுனை நாட்டிவைப்போம்
வண்டமிழேயுனை வானுயர்த்த
தண்டணை தாண்டியும் நாம் பிறப்போம்
நற்றமிழேயுனை நாற்றிசையும்
நாயகனாக்கியே நாம்மகிழ்வோம்
0 comments:
கருத்துரையிடுக